விஜய் மல்லையா ஸ்டைலில் 5 வருடத்தில் 38 மோசடியாளர்கள் ஸ்கேப்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் மல்லையா ஸ்டைலில் 5 வருடத்தில் 38 மோசடியாளர்கள் ஸ்கேப்..!

இந்திய வங்கிகளில் அதிகளவிலான கடன்களைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகளையும், அரசையும் ஏமாற்றி இந்தியாவை விட்டு வெளியேறிய மோசடியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எழுந்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுரங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு எத்தனை பேர் வெளிநாடுகளுக்குத்

மூலக்கதை