இந்தியர்களுக்கு செம நியூஸ்..பிளிப்கார்டில் 70,000 பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நல்ல சான்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியர்களுக்கு செம நியூஸ்..பிளிப்கார்டில் 70,000 பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நல்ல சான்ஸ்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றாலும், வரவிருக்கும் பண்டிகை தினங்களில் தேவை மீட்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல துறைகளிலும் நிலவி வருகின்றது. இதனால் ஒவ்வொரு துறையினரும் சுறுசுறுப்பாக பண்டிகை நாட்களையொட்டி, தங்களது வியாபாரத்தினை மேம்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் தொடங்க விருப்பதால், ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதற்கேற்றவாறு தயாராகி வருகின்றன.

மூலக்கதை