அப்படி போடு! 30,000 பேரை வேலைக்கு எடுக்கும் Ecom Express!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்படி போடு! 30,000 பேரை வேலைக்கு எடுக்கும் Ecom Express!

கொரோனா வைரஸ் வந்த பின், எப்போது பார்த்தாலும் பொருளாதார சரிவு, வேலை இழப்பு, பணவீக்கம் போன்ற செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு, தர்போது Ecom Express என்கிற கம்பெனி ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கிறது. 30,000 பேரை இந்த கம்பெனி வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம். எந்த எந்த நகரங்களில் வேலைக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள்? வேலைக்கு

மூலக்கதை