இந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..!

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பானது 12 பைசா அதிகரித்து 73.37 ருபாயாக தொடங்கியது. எனினும் தற்போது 73.51 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா டாலர் வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதற்கிடையில் தான் இந்திய ரூபாயும் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினை கண்டது. அதோடு

மூலக்கதை