மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்.. 2-வது நாளாக எகிறி வரும் தங்கம் விலை.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்.. 2வது நாளாக எகிறி வரும் தங்கம் விலை.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக மீண்டும் இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. நிபுணர்கள் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். ஏனெனில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே கூறியிருந்தனர். இதனை பலமுறை நமது கட்டுரையில் நாம் தெரிவித்து இருந்தோம். சொல்லப்போனால் கமாடிட்டி நிபுணர் ஒருவர் தங்கத்தினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும்

மூலக்கதை