இந்திய வங்கிகளில் ரூ.20,000 கோடி உட்செலுத்த திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய வங்கிகளில் ரூ.20,000 கோடி உட்செலுத்த திட்டம்..!

கொரோனாவின் எதிரொலியாக இந்தியாவில் பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்த நிஸையில மத்திய அரசு மக்களின் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக 6 மாத கடனுக்கான தவணை அதாவது ஈஎம்ஐ செலுத்த சலுகை கொடுத்திருந்தது. இந்த சலுகை தனிமனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் என்பதால் பல கோடி மக்கள் இந்த கடன்

மூலக்கதை