40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..!

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய டெக் மற்றும் முதலீட்டு நிறுவனமாக இருக்கும் சாப்ட்பேங்க் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியாலும், வர்த்தக சரிவாலும், கொரோனா என பல்வேறு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டு உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் வர்த்தக சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்பேங்க் முதலீட்டு குறைப்பு, செலவு கட்டுப்பாடு, வர்த்தக விரிவாக்கத்திற்கு தற்காலிக

மூலக்கதை