அசர வைத்த ஹெச்சிஎல்.. 12% எகிறிய பங்கு விலை.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அசர வைத்த ஹெச்சிஎல்.. 12% எகிறிய பங்கு விலை.. என்ன காரணம்..!

நாட்டில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஓரளவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், ஓரளவு நல்ல முறையில் செயல்பட்டு வரும் துறையில் ஐடி துறையும் ஒன்று. இதற்கிடையில் இன்று முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 12% ஏற்றம் கண்டு, வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. சரி என்ன காரணம்? பல நிறுவனங்கள்? சரிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், ஹெச்சிஎல் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளதே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

மூலக்கதை