ஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys! எகிறிய பங்கு விலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys! எகிறிய பங்கு விலை!

இந்தியாவின் டாப் ஐடி கம்பெனிகளில் ஒன்றான இன்ஃபோசிஸ், ஒரு செக் (Czech) நாட்டுக் கம்பெனியை வாங்க இருக்கிறார்களாம். அந்த கம்பெனி பெயர் மற்றும் அதன் தொழில் விவரங்கள் என்ன? என்ன விலைக்கு வாங்க இருக்கிறார்கள்? என எல்லா விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்ப்போம். இன்ஃபோசிஸ் கம்பெனி, செக் நாட்டின் கம்பெனியை வாங்கும் செய்திக்கு, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்

மூலக்கதை