அடுத்த முதலீடு ரெடி..?! செம்ம குஷியில் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த முதலீடு ரெடி..?! செம்ம குஷியில் முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம், டெலிகாம் சேவை பிரிவை தொடர்ந்து தற்போது ரீடைல் வர்த்தக பிரிவின் பங்குகளை விற்பனை செய்து பெரிய அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியாக கடந்த வாரம் ரிலையன்ஸ் ரீடைல் தனது 1.75 சதவீத பங்குகளை சில்வர் லேக் நிறுவனத்திடம்

மூலக்கதை