நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16% ஆக அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16% ஆக அதிகரிப்பு..!

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.16% அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 0.58% அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தகக்து. இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 1.17 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது உணவு பொருட்களின்

மூலக்கதை