அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடக் கமலா ஹாரிஸ் தேர்வு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அமெரிக்கத் துணை திபர் தேர்தலில் போட்டியிடக் கமலா ஹாரிஸ் தேர்வு

    திருவாரூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் திருவாரூர் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். கமலா ஹாரிஸ் அவர்களின் தாத்தா பி.வி. கோபாலன் திருவாரூர் மாவட்டத்திலேயே பிறந்தார். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த இவரின் திறமையைக் கண்ட பிரிட்டன் அதிகாரிகள் இவரை ஜாம்பியா நாட்டில் அகதிகளைக் கட்டுப்படுத்த அனுப்பியது. இவரின் வழி வந்த பேத்தி கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

மூலக்கதை