ஸ்மார்ட் சிட்டி திட்டச் செயல்பாட்டில் இந்திய அளவில் கோவை ஐந்தாமிடம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஸ்மார்ட் சிட்டி திட்டச் செயல்பாட்டில் இந்திய அளவில் கோவை ஐந்தாமிடம்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழக அளவில் கோவை மாநகராட்சி முதலிடத்திலும் அகில இந்திய அளவில் ஐந்தாமிடத்திலும் இருக்கிறது என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் கூறினார்.

மூலக்கதை