ஓய்வு முடிவை அறிவித்த மகேந்திர சிங் தோனிக்கு அமித்ஷா புகழாரம்

தினகரன்  தினகரன்
ஓய்வு முடிவை அறிவித்த மகேந்திர சிங் தோனிக்கு அமித்ஷா புகழாரம்

டெல்லி: ஓய்வு முடிவை அறிவித்த மகேந்திர சிங் தோனிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார். இந்திய கிரிக்கெட்டுக்காக இணையற்ற பங்களிப்புகளை தந்த தோனிக்கு நன்றி கூற லட்சக்கணக்கான ரசிகரிகளுடன் நானும் இணைக்கிறேன். அவரது கூலான மனோபாவம் அனல் பல போட்டிகளை இந்தியாவிற்கு சாதகமாக மாறியுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை