தனது அமைதியான குணத்தாலும், ஆட்டத்தை புரிந்து கொள்ளும் திறனாலும் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் தோனி: பிசிசிஐ புகழாரம்

தினகரன்  தினகரன்
தனது அமைதியான குணத்தாலும், ஆட்டத்தை புரிந்து கொள்ளும் திறனாலும் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் தோனி: பிசிசிஐ புகழாரம்

மும்பை: தனது அமைதியான குணத்தாலும், ஆட்டத்தை புரிந்து கொள்ளும் திறனாலும் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் மகேந்திரசிங் தோனி என தோனி ஓய்வு குறித்து பிசிசிஐ புகழாரம் சூட்டியது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

மூலக்கதை