இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம்

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம்

டெல்லி: 2011-ல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம் சூட்டினார். வாழ்க்கையின் 2-வது அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட தோனிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை