முதல்வருடனான ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ்-யுடன் மீண்டும் அமைச்சர்கள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
முதல்வருடனான ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ்யுடன் மீண்டும் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சில அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை