முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வருகை

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வருகை

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வந்துள்ளனர். ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் சென்றனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் ஓ.பி.எஸ்.ஸிடம் சமரச கருத்துகளை தெரிவிக்க அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை