எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு

தினகரன்  தினகரன்
எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு

சென்னை: எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதர விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை