முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. ஓபிஎஸ் உடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசித்த நிலையில் முதல்வரிடம் 30 நிமிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ்-இடம் அமைச்சர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

மூலக்கதை