துணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடன் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திய நிலையில் முதல்வருடன் சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என கூறப்படகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆலோசனையில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

மூலக்கதை