திருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்

தினகரன்  தினகரன்
திருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்கடையில் உள்ள மதுக்கடையில் நேற்று இரவு 11 மணிக்கு கதவு திறந்து கிடந்ததாக காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். காவலாளி கொடுத்த தகவவின் பேரில் மதுக்கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.5.42 லட்சம் காணவில்லை என தெரியவந்துள்ளது.

மூலக்கதை