தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா

தினகரன்  தினகரன்
தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா

டெல்லி: தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்தார். தோனியின் முடிவை நானும் பின்பற்றுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை