தமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 2 நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.248.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை