ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு

தினகரன்  தினகரன்
ஓபிஎஸ்ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு

சென்னை: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கையால் அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.

மூலக்கதை