முதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
முதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: முதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைந்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை