புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் விவரங்களை 17-ம் தேதி முதல் சுழற்சி முறையில் கணினியில் பதிவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை