திமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்

தினகரன்  தினகரன்
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் திமுக-வில் இணைந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் விஜய் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.   நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோரும் இருந்தனர்.

மூலக்கதை