எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்

தினகரன்  தினகரன்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். அவரது உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை