சுதந்திர தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

தினகரன்  தினகரன்
சுதந்திர தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை போற்றி, தாய்த்திருநாடும் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை