சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு

தினகரன்  தினகரன்
சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இளங்கலை 2வது மற்றும் 4 வது செமஸ்டர் முதுகலை 3 வது செமஸ்டர் முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. எம்சிஏ 3-வது மற்றும் 4 வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை