கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவிலிருந்து மீண்டார். பூரண குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை