மேட்டூர் அணையில் இருந்து 17ஆம் தேதி முதல் டிச.31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் இருந்து 17ஆம் தேதி முதல் டிச.31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சேலம் மேட்டூர் அணையில் இருந்து 17ஆம் தேதி முதல் டிச.31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பலன்பெறும் என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை