தமிழகத்தின் நிதிநிலைமை ரூ .4.56 லட்சம் கோடி கடன் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது; மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் நிதிநிலைமை ரூ .4.56 லட்சம் கோடி கடன் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது; மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் நிதிநிலைமை ரூ .4.56 லட்சம் கோடி கடன் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவறான நிதி மேலாண்மையால், ஐ.சி.யூ.-விற்கு போகும் அளவுக்கு நிதிநிலைமை மோசமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை