அசாமலின் உடல்குரி மாவட்டத்தில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்: காவல்துறை ஆணையர் முன்னா பிரசாத் குப்தா தகவல்

தினகரன்  தினகரன்
அசாமலின் உடல்குரி மாவட்டத்தில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்: காவல்துறை ஆணையர் முன்னா பிரசாத் குப்தா தகவல்

அசாம்: அசாமலின் உடல்குரி மாவட்டத்தில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கௌஹாத்தி காவல்துறை ஆணையர் முன்னா பிரசாத் குப்தா தகவல் தெரிவித்துள்ளார். நாளை சுகந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆய்தங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை