பல்கலைக் கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
பல்கலைக் கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 18க்கு ஒத்திவைப்பு

சென்னை: பல்கலைக் கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்தது.

மூலக்கதை