தமிழகத்தில் 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ்

டெல்லி: தமிழகத்தில் 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 அரசுக் கல்லூரிகள் உட்பட 41 பிஎட் கல்லூரிகள் 21 நாட்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை