தமிழகத்தில் அமலில் உள்ள இபாஸ் முறையை ரத்துச் செய்யக்கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அமலில் உள்ள இபாஸ் முறையை ரத்துச் செய்யக்கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள இபாஸ் முறையை ரத்துச் செய்யக்கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, காரைக்குடி, திருவாரூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மோட்டார் வாகன தொழிலாளருக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ. 7,500 வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். வாகன கடன் செலுத்தி டிசம்பர் வரை அவகாசம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை