அகில இந்திய அளவில் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜ்

தினகரன்  தினகரன்
அகில இந்திய அளவில் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜ்

கோவில்பட்டி: அகில இந்திய அளவில் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை என கோவில்பட்டி அருகே கடம்பூரில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜ் பேட்டியளித்தார். கொரோனா தாக்கம் குறைவதை பொருத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

மூலக்கதை