2019-20ம் நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

தினகரன்  தினகரன்
201920ம் நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

டெல்லி: 2019-20ம் நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் கால நிதித்தொகுப்பை 5.5% ஆக வைத்து கொள்ளவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

மூலக்கதை