கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

சென்னை: கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறறு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை