ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றது. சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. முரண்பட்டு நின்ற சச்சின் பைலட்டை டெல்லிக்கு வரவழைத்து ராகுல்காந்தி சமரசம் செய்தார். ராஜஸ்தான் காங்கிரஸ் பிரச்சினையை தீர்க்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை