வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கான இ-பாஸ் நடைமுறை தொடரும்; தமிழக அரசு விளக்கம்

தினகரன்  தினகரன்
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கான இபாஸ் நடைமுறை தொடரும்; தமிழக அரசு விளக்கம்

சென்னை: வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கான இ-பாஸ் நடைமுறை தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளும் தமிழகத்திற்குள் மட்டும் பயணம் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை