பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 1,500 க‌ன‌அடி உபரி நீர் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 1,500 க‌ன‌அடி உபரி நீர் வெளியேற்றம்

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 1,500 க‌ன‌அடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,900 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மூலக்கதை