காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

தினகரன்  தினகரன்
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

சென்னை: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலியில் நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரள மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை