ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17 முதல் இ-பாஸ் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17 முதல் இபாஸ் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17 முதல் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என, புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நடைமுறை வருகிற 17-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறினார்.

மூலக்கதை