சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது

சென்னை:  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சூதாட்டம் நடந்த வீடு கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை