கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கண்டனம்

தினகரன்  தினகரன்
கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கண்டனம்

சென்னை: கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டத் ரத்தால் சாமானியர்கள் கேள்வி கேட்கக் கூடிய வாய்ப்புகள் பறிபோனதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை