திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்டம்பர் 22-ல் தீர்ப்பு: ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்டம்பர் 22ல் தீர்ப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்டம்பர் 22-ல் தீர்ப்பு அளிக்கப்பதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீதான உரிமை மீறல் தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அம்ர்வில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை