மூணாறு நிலச்சரிவில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்பு: எண்ணிக்கை 56 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மூணாறு நிலச்சரிவில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்பு: எண்ணிக்கை 56 ஆக உயர்வு

கேரளா: கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை